கண்ணே…
நீ இருக்க ஊரு வத்தலகுண்டு
உன் பேரு எனக்கு கல்கண்டு!!
அடியே நடந்து வரும் சில்வண்டு
என் கூட வாடி ஒரு ரவுண்டு
பைக்ல
கூட வாடி ஒரு ரவுண்டு
எனக்கு ஆயிடுவ கேர்ள் பிரண்டு..
——————————————————————————————————-
செல்லமே
நீ மதுரை ஆளும் மீனாட்சி
என் மனதில் என்றும் உன் ஆட்சி
இருக்கா உனக்கொரு தங்கச்சி
அவள் எப்பவுமே ஏங்கட்சி..
——————————————————————————————————-
அடியே நீ சூப்பர் பிகரு
புதுசா துவஞ்ச தயிரு
நீதாண்டி என்னோட உயிரு
உன்ன
நெனச்சா பசிக்காதடி வயிறு
Monday, January 4, 2010
சந்துல சிந்து..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
'அடியே நீ சூப்பர் பிகரு'
ம்..ம்..நடத்துங்க :)
கஷ்டம்தான்.. இது என்னன்னு சொன்னா உங்களுக்கு புண்ணியமா போவும்!!
Post a Comment