காதலுக்குக் கனியாத கல் நெஞ்சக்காரனின் இதையத்தை கசாப்புக் கடை என்பதா இல்லை இடுகாடு என்பதா...
கசாப்புக் கடை...
கசாப்புக் கடையில்
காதல் தந்தாள்
கோழியின் ரத்தம்
காதலின் அர்த்தம்
இரண்டுமே அதற்குப்
புரிவதில்லை...
மூளை, ஈரல், ரத்தம்
வரிசையில் இன்று
இறுதியாய் இருந்தது இதயம்
ஆம்!! விட்டுச் சென்றவள்
அவள்தான்...
இடுகாடு..
இதயம் தந்தவளிடம்
இயல்பாய்க் கேட்டது
இடுகாடு
எரிக்கவா?? புதைக்கவா??
Wednesday, December 9, 2009
கசாப்புக் கடை...
லேபிள்கள்:
kadhal,
parthiban,
tamil,
Tamilvaasam,
tamizh,
tamizhvaasam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment